Years of Field Experience

Hikvision, CP Plus, Prama Hikvision, Dahua ஆகிய முன்னணி brands-ல் Original & High-Quality CCTV products வழங்குகிறோம்.

வீடு, கடை, அலுவலகம், கல்லூரி, industry — இடம் எதுவாக இருந்தாலும் professional & neat installation.

மந்தமாக செயல்படும் camera, wiring issues, DVR problems… எந்த பிரச்சனை இருந்தாலும் quick service.

CCTV systems நீண்டநாள் perfect-ஆ செயல்பட yearly maintenance package.

உங்கள் வீட்டிற்கான customized பாதுகாப்பு அமைப்புகள் — CCTV + Mobile View setup.

Small businesses முதல் பெரிய industries வரை end-to-end surveillance design + installation.